தொலைந்த காதை

தூங்கி எழுந்து பார்த்தபோது ஒரு காதைக் காணவில்லை பதறித் தேடி வீடு முழுதும் கலைத்துப் போட்டேன் படுக்கையில் பார்த்தாயா என்றாள் மனைவி மடித்து வைத்ததை உதறிப் பார்த்தால் காது அதில் இல்லை காலை இருந்தது வாக்கிங் போகையில் குடைந்த நினைவிருக்கிறது குளிக்கும்போது தேய்த்துக் குளிக்க நினைத்து சோம்பலில் செய்யாமல் விட்டது நினைவிருக்கிறது குளித்து முடித்து ஈரம் துடைக்கையில் காதின் பின்புறம் ஒரு கட்டி வரப்போகும் அறிகுறி தெரிந்தது சாப்பிடும்போது மனைவி அழைத்து ஏதோ சொன்னபோது காதுல விழல … Continue reading தொலைந்த காதை